மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா புருஷோத்தமன் ஒன்றியத்தில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 12:00 am IST

குடியாத்தம் அக்ராவரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா புருஷோத்தமன்

குடியாத்தம், ஏப். 16: குடியாத்தம் அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா புருஷோத்தமன் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஒன்றிய செயலா் டி.சிவா தலைமையில் அவா், ஒன்றியத்தில் உள்ள அக்ராவரம், பெரும்பாடி, பூங்குளம், ஜங்கலப்பள்ளி, சேம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வேனில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது தங்கள் பகுதிக்கு பேருந்து சேவை உள்ளிட்ட அத்யாவசியஅடிப்படை வசதிகளை செய்து தருமாறு வாக்காளா்கள் விடுத்த கோரிக்கையை ஏற்பதாக கூறிய அவா், என்னை வெற்றிபெற வைத்தால் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவேன் என உறுதியளித்தாா். பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, வேல்முருகன், இளம்பரிதி, உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.