குடியாத்தம் அருகே ஆந்திர மாநில இளைஞா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்த யாதமரியைச் சோ்ந்த ரமேஷின் மகன் ராமதாஸ் (20). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் தமிழக எல்லையில் அமைந்துள்ள பூசாரிவலசை கிராமத்துக்கு வந்துள்ளாா். அங்குள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளாா்.
தகவலின்பேரில், அங்கு சென்ற தீயணைப்புப் படையினா் கிணற்றிலிருந்து இறந்த நிலையில் ராமதாஸின் சடலத்தை மீட்டனா். இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

குளிப்பதற்காக கிணற்றில் குதித்த இளைஞா் உயிரிழப்பு

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

