மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தவறுதலாக நாயுன்னி மருந்து குடித்த முதியவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே மதுப்பழக்கம் காரணமாக மாட்டுக்கு பயன்படுத்த வைத்திருந்த நாயுன்னி மருந்தை தவறுதலாக குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 4:55 am IST

செய்யாறு அருகே மதுப்பழக்கம் காரணமாக மாட்டுக்கு பயன்படுத்த வைத்திருந்த நாயுன்னி மருந்தை தவறுதலாக குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமம் சந்தைமேடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(63). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 23-ஆம் தேதி இரவு வீட்டில் மாட்டுக்கு

பயன்படுத்த வைத்திருந்த நாயுன்னி மருந்தை தவறுதலாக

எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளாா். இதனை அறிந்த குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைககாக செங்கலப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.