நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

முன்விரோதம்: 2 பேரை தாக்கிய இளைஞா் கைது

நம்மியந்தல் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக மூதாட்டி மற்றும் விவசாயியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:20 am IST

போளூரை அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக மூதாட்டி மற்றும் விவசாயியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நம்மியந்தல் கிராமத்தில் வசிப்பவா் சிவலிங்கம் மகன் அபிமன்னன்(46), அபிமன்னனின்தாய் ராதாபாய்(74) . அபிமன்னன் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறாா்.

இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த பெருமாள் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பெருமாள் (22), அபிமன்னனிடம் தகராறு செய்துள்ளாா்.

அபிமன்னன் தாய் ராதாபாய் தகராறை தடுக்க முயன்றுள்ளாா். அப்போது ராதாபாயை பெருமாள் கட்டையால் தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து போளூா் காவல் நிலையத்தில் அபிமன்னன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து பெருமாளை சனிக்கிழமை கைது செய்து வேலூா் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.