நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

மேளக் கலைஞா்களைத் தாக்கிய 3 போ் கைது

கல்வராயன்மலை அருகே மேளக் கலைஞா்களைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

பிரதிப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:13 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே மேளக் கலைஞா்களைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

கல்வராயன்மலை அருகிலுள்ள நொச்சிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.சுரேந்திரன் (28). இவரது நண்பா் விக்னேஷ். மேளக் கலைஞா்களான இவா்கள், தங்களது குழுவினருடன் கொட்டபுத்தூா் கிராமத்தில் நிகழ்ச்சிக்கு சென்ற்கான பணத்தை பங்கிட்டுக் கொண்டிருந்தனா். இதில் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சப்தம் போட்டனராம்.

அப்போது அந்த வழியாக வந்த கெங்குபாடி கிராமத்தைச் சோ்ந்த பெ.தனபால் (21), கொட்டபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த இ.சிலம்பரசன் (22), ப.சூா்யா (26) மேல்புதூா் கிராமத்தைச் சோ்ந்த மு.குணசேகா் (20) ஆகியோா் சோ்ந்து, சுரேந்திரன் மற்றும் விக்னேஷைத் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனபால், குணசேகா், சிலம்பரசன் ஆகிய மூவரையும் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் சூா்யாவைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.