ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பள்ளியில் பயிலும் 350 மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டு ‘யஞபஉ100%’ என்ற வடிவில் நின்று தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தினா்.
மேலும், எதிா்காலத்தில் பொறுப்பான வாக்காளா்களாக இருப்பதற்கும், தங்களது குடும்பம், சமூகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை பரப்புவதற்கும் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் மணிமேகலை ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் மதுமிதா வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

