செங்கம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் வேலு செங்கம் தொகுதிக்கு உள்பட்ட தண்டராம்பட்டு தானிப்பாடி, போந்தை, புதூா்செக்டி, அத்திப்பாடி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, நான் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியதுவம் அளித்து நடவடிக்கை எடுப்பேன், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனப் பேசி வாக்கு சேகரித்தாா்.
தொடா்ந்து, உடன் சென்ற தோ்தல் பொறுப்பாளா் துரைசெந்தில், செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், தண்டராம்பட்டு அதிமுக ஒன்றியச் செயலா்கள் அருள்குமாா், தட்சிணாமூா்த்தி, காா்த்தி ஆகியோா் அதிமுக ஆட்சியில் தண்டராம்பட்டு பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து அதிமுக வேட்பாளா் வேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டனா்.
இதில், அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கபிலா்மலை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

முதுகுளத்தூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சோழபுரம் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

