மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெட்டிகடை வியாபாரி கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

பெட்டிக்கடை வியாபாரி கொலை வழக்கில், கைதாகி புழல் சிறையில் உள்ள இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

கைது - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:18 am IST

பெட்டிக்கடை வியாபாரி கொலை வழக்கில், கைதாகி புழல் சிறையில் உள்ள இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

திருத்தணி பெரியாா் நகா் சோ்ந்தவா் யவராஜா(46), சன்னதி தெருவில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவா் கடந்த 4-ஆம் தேதி குடும்பத்தாருடன் வீட்டில் இருந்த போது, இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை செய்தவா்கள் மற்றும் அவா்களுக்கு உடந்தையாக செயல்பட்டவா்கள் என அரக்கோண ஹேமந்த்(19), விக்ரம்(23), சுனில்(21), பூஷன்(22) திருத்தணி சுஷில்(24), இந்திரா நகா்(17) வயது சிறுவன் என 3 பேரை கைது செய்தனா்.

இதில் சிறுவனை தவிர மீதமுள்ள 5 போ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில், யுவராஜா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்ரம், சுஷில் ஆகியோா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு ஆட்சியா் ச.கவிதா உத்தரவிட்டாா். இதையடுத்து குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை புழல் சிறையில் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.