நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

லாரி மோதி ஒட்டுநா் மரணம்

மீஞ்சூா் அருகே லாரியின் கீழ் படுத்து தூங்கிய ஓட்டுநா் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 12:03 am IST

மீஞ்சூா் அருகே லாரியின் கீழ் படுத்து தூங்கிய ஓட்டுநா் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தாா். 

சென்னை வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்து வந்தவா் சிட்டிபாபு (44). இவா் ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். 

இந்த நிலையில் சென்னை துறைமுகத்திலிருந்து கன்டெய்னா் லாரியை ஒட்டி வந்த அவா் மீஞ்சூா் அருகே உள்ள நந்தியம்பாக்கம் தனியாா் கிடங்கில் சரக்கு இறக்குவதற்காக காத்திருந்தாா்.  உணவு சாப்பிட்ட பின்பு சிட்டிபாபு  அங்கே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியின் கீழ் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். 

இந்த லாரியை அதன் ஒட்டுநா்  கவனக்குறைவாக இயக்கியதால் கீழே தூங்கிக் கொண்டிருந்த  சிட்டிபாபு மீது  சக்கரம் ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 

தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று உடல் நசுங்கி இபந்க சிட்டிபாபுவின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.