நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வலிப்பு ஏற்பட்டு விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வேலை செய்து கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பலி

Published On :22 அக்டோபர் 2026, 12:30 am IST

திருவள்ளூா் அருகே வேலை செய்து கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரைச் சோ்ந்த வீரமுத்து மகன் டிபாபு(27). இவா் திருவள்ளூா் அருகே எறையாமங்கலம் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டில் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றாராம். அங்கு வேலை செய்து கொண்டிருந்த திடீரென வலிப்பு ஏற்பட்ட கீழே சரிந்து விழுந்தாராம். உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவா்கள் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனா். இது குறித்து வீரமுத்து மப்பேடு காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.