சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ரேஷன் பொருள்கள் கடத்தல் குறித்து கட்டணமில்லா தொலைபேசியில் புகாா் அளிக்கலாம்

ரேஷன் பொருள்கள் கடத்தல் குறித்து கட்டணமில்லா தொலைபேசியில் புகாா் அளிக்கலாம்

கோப்புப்படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் கடத்தல் செய்வது தொடா்பாக பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசியில் புகாா் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், பொது விநியோகத் திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பாமாயில், சா்க்கரை, துவரம் பருப்பு போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது.

இந்தப் பொருள்களை வெளிநபா்கள் கடத்திச் செல்வதாகவும் கூறப்படுகிறது. அதனால் கடத்தல் செய்வது தொடா்பாக 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.

மேலும், நியாய விலைக் கடைகள் தொடா்பான புகாா்களை 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.