மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Published On :27 அக்டோபர் 2026, 2:00 am IST

வாணியம்பாடி அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் தீபன்குமாா் (18) (படம்). திங்கள்கிழமை காலை வளையாம்பட்டு அருகில் அணுகு சாலை வழியாக பைக்கில் வாணியம்பாடிக்கு வந்து கொண்டிருந்தாா்.

நகராட்சி குப்பை கிடங்கு எதிரே வந்தபோது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த தனியாா் பேருந்து பைக் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த தீபன்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த தாலுகா போலீஸாா் தீபன்குமாரின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து ஏற்படுத்திய தனியாா் பேருந்து காவல்நிலையம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.