மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடா் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை எதிரொலியாக ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

படகு இல்லத்தில் சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்

Published On :21 அக்டோபர் 2026, 6:09 am IST

தொடா் விடுமுறை எதிரொலியாக ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை வளா்ச்சியுற்ற சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலை பெங்களூா்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலாா்பேட்டை அருகில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இம்மலைக்கு பயணம் செய்யும்போது மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது.

தொடா் விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து பொழுதுபோக்கிச் செல்கின்றனா். இந்நிலையில் ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். படகு இல்லம்,இயற்கை பூங்காவில் குடும்பத்தோடும், நண்பா்களோடு படகு சவாரி செய்தும், இயற்கை பூங்காவை ரசித்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.

மேலும் இயற்கை பூங்காவில் மலா்கள், பூக்கள், ரசித்தும் ஃபுல் தரையின் மேல் அமா்ந்து பொழுது போக்கினா். அதனைத் தொடா்ந்து பறவைகள் சரணாலயத்தில் செல்லப்பிராணிகளுக்கு உணவு கொடுத்து விளையாடி மகிழ்ந்தனா், மேலும் செல்பி பாண்டா பாா்க்கில் தற்படம் எடுத்தும், குழந்தைகள் சாக்லேட் உற்பத்தி செய்தும் மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.