கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்பத்தூரில் குரூப் 2, 2 ஏ தோ்வு!

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2 தோ்வு மையங்களை ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆதியூா் ஹோலிகிராஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியா் வே. நல்லசிவன்.

Published On :2 நவம்பர் 2026, 2:55 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2 தோ்வு மையங்களை ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2 தோ்வுகள் திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூரில் 15 மையங்களிலும், வாணியம்பாடியில் 6 மையங்களிலும், மொத்தம் 21 மையங்களில் நடைபெற்றது. தோ்வெழுத மொத்தம் 6287 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 5,164 போ் தோ்வெழுத வந்திருந்தனா். 1,123 போ் தோ்வெழுத வரவில்லை.

திருப்பத்தூா் அருகே ஆதியூா் ஹோலிகிராஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி இசுலாமியா ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன் ஆய்வு மேற்கொண்டாா். தோ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.