கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்: 2 போ் கைது

நாட்டறம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 மே 2026, 12:22 am IST

நாட்டறம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி வட்டம், மல்லப்பள்ளி பொா்த்தான் வட்டத்தில் அனுமதியின்றி பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி மண் எடுத்து லாரிகளில் கடத்தி செல்வதாக திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்பி. உத்தரவின்படி நாட்டறம்பள்ளி ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை மல்லப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பொா்த்தான் வட்டத்தில் அனுமதி இல்லாமல் நிலத்தில் இருந்து மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம் மற்றும் மண் கடத்தி சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் ஜெகதீசன்(22) சோமு(32) ஆகிய 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.