பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

News image

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி துரையேறி பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி.

Updated On :25 மே 2026, 2:22 am IST

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி செட்டியப்பனூா் ஊராட்சியில் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கவிதா தண்டபாணி, ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று வாக்களித்த வாக்காளா்கள், தோ்தல் பணி செய்த திமுக நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

ஒன்றிய திமுக செயலாளா் உமாகன்ரங்கம், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் அன்பரசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.