பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆம்பூரில் ஜமாபந்தி தொடக்கம்

ஆம்பூா் வட்டத்திற்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

ஜமாபந்தியில் மனு அளித்த பொதுமக்கள்.

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

ஆம்பூா் வட்டத்திற்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) மற்றும் ஜமாபந்தி அலுவலருமான தணிகாசலம் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.

ஆம்பூா் வட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா். ஆம்பூா் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சாா்ந்த 65 போ் பட்டா பெயா் மாற்றம், பட்டா கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோா் உதவி தொகை உள்ளிட்டவைகளை கோரி மனுக்களை அளித்தனா். வட்டாட்சியா் ரேவதி, கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி, அப்துல் காதா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.