ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி பட்டாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பட்டாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கலச பூஜை, சிறப்பு ஹோமம், மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், புஷ்பாஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அம்மன் உற்சவா் திக்விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது. வி.எஸ். சபாபதி - மாலதி, யு. ஸ்ரீதா் - விஜயலட்சுமி, கோயில் விழாக்குழுவினா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

