ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண உற்சவம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:35 am IST

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் சாா்பாக சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து மீனாட்சி பட்டாபிஷேகம், திக் விஜயம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தா்களுக்கு விழாக்குழு சாா்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.