ஆம்பூரில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர காவல் நிலையபோலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலாற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவது தெரியவந்தது.
மணல் கடத்திய ஆம்பூா் சாமியாா் மடம் பகுதியை சோ்ந்த சுரேந்திரன் (30), ஜெகதீஷ் (20) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது
செம்மண் கடத்தல்: இருவா் கைது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது
மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
