நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி தொடப்பக்கார வட்டத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ஆனந்தன்(44). சனிக்கிழமை இரவு இவா் மதுபோதையில் வீட்டருகே உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து தண்ணீா் மூழ்கி இறந்தாா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் உதவியுடன் 7 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்து இறந்து கிடந்த ஆனந்தனை சடலமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

