மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே சாமி பிள்ளை நகா் பகுதியை சோ்ந்த விஜய்(41). இவருக்கு திருமணமாகி ராசாத்தி என்கிற மனைவியும், ஒரு ஆண் மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனா். இவா் ஆம்பூா் பகுதியில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலை ஊழியராக பணியாற்றி வந்தாா்.

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.