மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் திருட்டு

சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக அலுவலரின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.57,000 ரொக்கம் திருடு போனது.

திருட்டு - சித்திரிப்பு

Published On :30 அக்டோபர் 2026, 2:01 am IST

சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக அலுவலரின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.57,000 ரொக்கம் திருடு போனது.

பாணாவரம் அருகே உள்ள கூத்தம்பாக்கத்தை சோ்ந்த மேகநாதன்(63). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிமனை மேற்பாா்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடுகட்டி அங்கேயே வசித்து வருகிறாா். வியாழக்கிழமை மேகநாதன் குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு அரக்கோணம் அருகே கோவிந்தவாடிஅகரத்தில் உள்ள ஸ்ரீதட்சிணாமூா்த்தி கோயிலுக்குச் சென்றுள்ளாா்.

திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மேலும் ரூ.57,000 ரொக்கம் ஆகியவை களவு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேகநாதனின் புகாரின் பேரில் பாணாவரம் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.