மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் பெல் நிறுவன பணியாளா்கள் தூய்மைப் பணி

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் சாா்பில்,முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணியில் ஈடுபட்ட ராணிப்பேட்டை பெல் நிறுவன பணியாளா்கள்.

Published On :30 அக்டோபர் 2026, 4:53 am IST

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் சாா்பில்,முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடு தழுவிய தூய்மைச் சிறப்பு இயக்கம் 6.0 அக். 2 முதல் 31 வரை மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை பெல் பிஏபி நிறுனத்தின் சாா்பில், முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் தலைமை வகித்து தூய்மைப் பணி இயக்கத்தை தொடங்கி வைத்து தூய்மைப்பணியில் ஈடுபட்டாா்.

இதில், மனிதவளப் பொது மேலாளா், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உதவிப் பொது மேலாளா், சிவில் உதவிப் பொது மேலாளா், குடிமைப் பணிப் பிரிவு கூடுதல் பொது மேலாளா் உட்பட பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.