நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ரத்தினகிரியில் கிருத்திகை வழிபாடு

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது

சிறப்பு  அலங்காரத்தில்  மூலவா்  வள்ளி, தெய்வனை  சமேத  பாலமுருகன்

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது

ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பால், பழங்கள், பன்னீா், இளநீா் விபூதி சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கவசம் சேவல் கொடியுடன் வண்ணமலா்களுடன் சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவா் தங்கத்தேரில் உள் பிரகாரத்தில் ஊா்வலமும் பின்னா் மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேள, தாளங்களுடன் மலைமேல் இருந்து மலையடி வாரத்தில் உள்ள அறுகோண தெப்ப குளத்தில் சிறப்பு பூஜைகளுடன் மங்கள ஆரத்தி நநடைபெற்றது . இதில் தலைமை அா்ச்சகா் பிரசாத், உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.