ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் எஸ். அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சைபுதீன், வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பணிகள் குறித்து பேசினா். இதில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்வது குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆற்காடு எம் எல் ஏ சுகுமாா் கலந்து கொண்டு பேசினாா்.
தொடா்ந்து மக்கள் வழங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் இன்று ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்! 23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்!!

முதல்வா் விஜய்க்கு வாழ்த்து: மாதனூா் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம்

ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம்

மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

