சோளிங்கா் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோளிங்கா், கருமாரியம்மன் கோயில் கூட்டுச்சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரில் திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சோ்ந்த நபா் ரூ.50,000 ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்து அவரிடம் கேட்டபோது தகுந்த ஆவணங்கள் இல்லையென தெரியவந்தது.
இதையடுத்து அலுவலா்கள் அத்தொகையை பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மீனாவிடம் ஒப்படைத்தனா். அவருடன் நெமிலி வட்டாட்சியா்கள் ராஜலட்சுமி, அருள்செல்வன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.66,000 ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

