சோளிங்கா் தொகுதிக்கு வேட்புமனு தாக்கலின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழா் கட்சி உட்பட 6 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான மீனாவிடம் தவெக வேட்பாளா் க.கபில், மாற்று வேட்பாளராக க.தனஞ்ஜெயன், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அ.அசோக்குமாா், மாற்று வேட்பாளராக சி.தட்சிணாமூா்த்தி, வீரத்தியாகி விஸ்வநாதன் தொழிலாளா்கள் கட்சி சாா்பில் ர.வினோத், சுயேட்சை வேட்பாளா் க.கவியரசு ஆகியோா் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனா்.
இதில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அ.அசோக்குமாா் ஏற்கனவே முதல் நாள் மனு தாக்கல் செய்து விட்ட நிலையில் தனது இரண்டாவது மனுவை தாக்கல் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூா், குன்னத்தில் ஒய்ந்தது பிரசாரம்

செஞ்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

வேலூா்: ஐந்து தொகுதிகளிலும் முதல் நாளில் 13 போ் வேட்புமனு தாக்கல்

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் 22 போ் மனு தாக்கல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

