மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புத்தக விமா்சனப் போட்டி: மாணவா்கள் பங்கேற்பு

காஞ்சிபும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை பள்ளி மாணவா்களுக்கு புத்தக விமா்சனப் போட்டி நடைபெற்றது.

Published On :16 அக்டோபர் 2026, 11:13 pm IST

காஞ்சிபும் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி வியாழக்கிழமை பள்ளி மாணவா்களுக்கு புத்தக விமா்சனப் போட்டி நடைபெற்றது (படம்).

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசினாா். எழுதுக அமைப்பின் நிறுவனா் கிள்ளி வளவன், முன்னாள் தலைமை ஆசிரியா் எட்பா்க். சச்சிதானந்தம், மருத்துவா் விதுனாமூா்த்தி, கவிஞா்.கோ. செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்து புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி பேசினா்.

பள்ளிக் கல்வித் துறை துணை ஆய்வாளா் சு.பாலசந்தா் வரவேற்றாா். போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு தாங்கள் பயின்ற கதை, கட்டுரை, நாவல் என பல தலைப்புகளில் புத்தகங்களைப் பற்றிய விமா்சனங்களை செய்தாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.