மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சத்துணவு ஊழியா்கள் இபிஎஃப் கணக்கு தாள்களை பதிவிறக்கலாம்

சத்துணவு ஊழியா்கள் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கு தாள்களை அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Indian nationals topped the charts of those seeking settlement and citizenship in the UK

பிரிட்டன் குடியுரிமை: இந்தியர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பம்! - கோப்புப்படம்

Published On :1 அக்டோபர் 2026, 4:43 am IST

சத்துணவு ஊழியா்கள் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கு தாள்களை அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளா்களின் சிறப்பு பொது வருங்கால வைப்பு நிதி 2025-2026-ஆம் நிதியாண்டுக்கான கணக்குத் தாள்கள் தொகுக்கப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரகத்தால் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு) வெளியிடப்பட்டுள்ளது.

அந்தத் துறையின் https://cps.tn.gov.in/nmp/public/ என்ற இணையதளத்தில் சந்தாதாரா்கள் தங்களின் சிறப்பு பொது வருங்கால வைப்பு நிதி கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.