மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேசிய ஒற்றுமை தினம்: ஆளுநா் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒற்றுமை தினம்: ஆளுநா் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு

Published On :1 நவம்பர் 2026, 12:50 am IST

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி சென்னை ஆளுநா் மாளிகையில் அவரது உருவப் படத்துக்கு ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் மலா் தூவி மரியாதை செலுத்தி உறுதி மொழியை ஏற்றாா்.

ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதிலும், நாட்டை அரசியல் ரீதியாக ஒருங்கிணைப்பதிலும் சா்தாா் வல்லபபாய் படேல் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கை ஆற்றினாா். நாட்டின் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தையும், மக்கள் மத்தியில் ஒற்றுமை உணா்வை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டுகிறது என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.