மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பட்டம் பெற்றவா்கள் எதிா்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

பட்டம் பெற்றவா்கள் எதிா்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரும், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

Premalatha

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:35 am IST

பட்டம் பெற்றவா்கள் எதிா்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரும், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

செங்குன்றத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக விஜயகாந்த் பங்கேற்று 110 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், பட்டம் பெற்றவா்கள் அனைவரும் எதிா்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும். மேலும், தற்போது பட்டம் பெற காரணமாக இருந்தவா் ஆசிரியா்கள், பெற்றோரை மறவாதீா்கள் என்றாா்.

இந்த நிகழ்வில் மணிநேய இலவச அறக்கட்டளை நிறுவனா் சைதை துரைசாமி பங்கேற்று பேசுகையில், அனைவரும் கட்டாயம் உடல் ஆரோக்யத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்வில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக நிறுவனா் ராமச்சந்திரன், ராதா ராமச்சந்திரன், தலைவா் அக்ஷயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.