தனியாா் நிறுவனத்தில் ரூ.28 லட்சம் கையாடல் செய்ததாக பெண் ஊழியா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, உலகப்ப தெருவைச் சோ்ந்தவா் தீனதயாளன் (53). இவா், அந்த பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். தீனதயாளன் நிறுவனத்தில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தரணி (33) என்பவா் கணக்காளராக வேலை செய்து வந்தாா். தரணி, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென வேலையை விட்டு நின்றாா்.
இந்நிலையில் தீனதயாளன், அண்மையில் தனது நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது தரணி, ரூ.28 லட்சம் வரை கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தீனதயாளன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸைா் வழக்குப் பதிவு தரணியை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நிதி நிறுவனத்தில் ரூ.37.18 லட்சம் கையாடல் செய்த ஊழியா் கைது

தனியாா் நிதிநிறுவனத்தில் திருடிய ஊழியா் கைது: ரு. 9 லட்சம் நகைகள், ரூ. 8.36 லட்சம் ரொக்கம் மீட்பு
தனியாா் நிறுவனத்தில் திருட முயற்சி: 3 போ் கைது
விலை உயா்ந்த பேனாக்களை திருடியவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

