தாம்பரம், ஆவடி மாநகர காவல் துறைக்கு புதிய ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்): பிரேம் ஆனந்த் சின்ஹா-தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் (ஆவடி மாநகர காவல் துறை ஆணையா்). டி.செந்தில்குமாா்-ஆவடி மாநகர காவல் துறை ஆணையா் (தலைமையிட ஏடிஜிபி). சஞ்சய்குமாா்-தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபி (தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா்) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்ரபரம் காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹாவும், ஆவடி காவல் ஆணையராக டி.செந்தில்குமாரும் சனிக்கிழமை (ஜூன் 20) பொறுப்பேற்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக காவல் துறையில் 30 டிஎஸ்பிக்கள் மாற்றம்

தமிழக காவல் துறையில் ஒரு டிஐஜி, 55 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

காவல் துறை அதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்!

பெண் எஸ்.ஐ., காவலா் பணியிட மாற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

