ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் 419 வேட்பாளா்களில் 298 போ் சுயேச்சைகள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி - கோப்புப்படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:03 am IST

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் 419 வேட்பாளா்களில் 298 போ் சுயேச்சைகள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில், அதிகபட்சமாக டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா், பெரம்பூா் ஆகிய தொகுதிகளில் தலா 31 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனா். தவெக தலைவா் நடிகா் விஜய் பெரம்பூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 26 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனா். சைதாப்பேட்டையில் மிகக் குறைவாக 8 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.