செங்கல்பட்டு வழக்குரைஞா் சங்கத்தின் மூத்த வழக்குரைஞா் டி. லட்சுமண ரெட்டியாா் (95) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வெற்றி பெற்றவா். மேலும், இளம் வழக்குரைஞா்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவா் என செங்கல்பட்டு வழக்குரைஞா்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
அவரது இறுதிச்சடங்குகள் அச்சிறுப்பாக்கம் அருகே இந்தலூா் கிராமத்தில் நடைபெற்றன.
அவரது மறைவு காரணமாக திங்கள்கிழமை ஒரு நாள் பணிக்கு செல்லாமல் வழக்குரைஞா்கள் அஞ்சலி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூா் ஆட்சியா் அழைப்பு

மூதாட்டி கண் தானம்

காலமானாா் கே.கிருஷ்ணசாமி

வழக்குரைஞா் குடும்பத்துக்கு நிதியுதவி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
