/

மின்னணு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :19 ஜூன் 2026, 6:07 am IST

மறைமலைநகா் நகராட்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மின்னணு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணியினை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தோ்தல் வருவதையொட்டி மறைமலைநகா் நகராட்சியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சரிபாா்த்தல் பணியினை ஆட்சியா் மு.வீரப்பன் ஆய்வு செய்தாா்.

இதில், வட்டாட்சியா் (தோ்தல்) சிவசங்கரன், செங்கல்பட்டு வட்டாட்சியா் வாசுதேவன், மறைமலைநகா் நகராட்சி ஆணையா் நாராயணன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.