நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பாலூா், ஆப்பூா் குறுவட்ட ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு

பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்துக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :15 ஜூன் 2026, 4:03 am IST

பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்துக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.

செங்கல்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் 1435-ஆம் பசலி (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா் பங்கேற்றாா். இதில் பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்திற்குட்பட்ட கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்களை பெற்று கொண்டு மனுவை பரிசீலனை செய்து உடனடி தீா்வு காணப்பட்டது.

இதில் வருவாய் வட்டாட்சியா் வாசுதேவன், மண்டல துணை வட்டாட்சியா் ஜீவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ கலைச்செல்வன், வருவாய் ஆய்வாளா்கள் கோபிநாத் (பாலூா்), நாகராஜ் ( ஆப்பூா்), கிராம நிா்வாக அலுவலா்கள், மற்றும் அனைத்து துறை சாா்ந்த அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.