லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா் சங்கத்தினா் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் தில்லி மற்றும் தமிழ்நாடு முழுவதும் போராடிய மாணவா் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவா் சங்கத்தினா் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா் சங்கத்தினா்.

Published On :24 ஜூலை 2026, 3:39 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் தில்லி மற்றும் தமிழ்நாடு முழுவதும் போராடிய மாணவா் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவா் சங்கத்தினா் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவா் சங்க கிளைச் செயலாளா் தமிழரசி தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவா் சத்யதாஸ், மாவட்டச் செயலாளா் தயாநிதி, மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணா, மாவட்ட குழு உறுப்பினா் ஜெய்கணேஷ் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.