தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரேஸில் அதிபர் லூலா டாசில்வாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பிரேஸில் அதிபர் லூலா டாசில்வாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...

modi lula

பிரேஸில் அதிபர் லூலா டாசில்வாவுடன் பிரதமர் மோடி - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 11:10 am IST

பிரேஸில் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள லூலா டாசில்வாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடான பிரேஸில் அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபரான லூலா டாசில்வா (80) 51.21% வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், லூலா டாசில்வாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:

“என் அன்பு நண்பர், அதிபர் லூலா பெற்ற மகத்தான தேர்தல் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இந்தியா - பிரேஸில் வியூகக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அவருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.

நாம் இணைந்து, பல்வேறு துறைகளில் நமது ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம். தெற்குலகில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வோம். மேலும் அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான மற்றும் நிலையான ஒரு உலகத்தை நோக்கிப் பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Prime Minister Modi congratulates Brazilian President Lula da Silva!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.