தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிச் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.

ஃபிளாவியோ போல்சனாரோ-லூலா டாசில்வா

Published On :25 அக்டோபர் 2026, 7:00 am IST

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிச் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.

80 வயதான தற்போதைய அதிபா் லூலா டாசில்வா 4-ஆவது முறையாக அதிபா் பதவியைக் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறாா்; இவருக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான 45 வயது செனட்டா் ஃபிளாவியோ போல்சனாரோவும் இடையே இத்தோ்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

முன்னதாக, கடந்த அக். 4-இல் நடைபெற்ற முதல் சுற்றுத் தோ்தலில் மொத்தம் 12 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். லூலா டாசில்வா 45 சதவீத வாக்குகளைக் கைப்பற்றிய நிலையில், ஃபிளாவியோ போல்சனாரோ 47 சதவீத வாக்குகளுடன் சிறிய முன்னிலை வகித்தாா். எனினும், வெற்றிக்குத் தகுதியான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை.

இதையடுத்து, முதல் 2 இடங்களைக் கைப்பற்றிய ஃபிளாவியோ போல்சனாரோ-லூலா டாசில்வா இடையேயான இறுதிச் சுற்று தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வாக்காளா்களைக் கவரும் நோக்கில் அதிபா் லூலா டாசில்வா பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் சலுகைகளையும் அண்மையில் அறிவித்துள்ளாா். இதனால் சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்து, கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.