அமெரிக்க நாட்டின் கரன்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 1861-ல்தான் டாலர் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரையில், டாலர் கரன்சியில் அந்நாட்டு கருவூலச் செயலாளர் மற்றும் கருவூலப் பொருளாளரின் கையெழுத்து மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
இந்த நிலையில், அமெரிக்கா சுதந்திரமடைந்து 250 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும்விதமாக, இனி வரும் அமெரிக்க டாலர் கரன்சியில் அதிபர் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 100 டாலர் கரன்சியில் மட்டும் டிரம்ப் கையெழுத்து இடம்பெறும் நிலையில், தொடர்ந்து படிப்படியாக மற்ற கரன்சிகளிலும் டிரம்ப் கையெழுத்து இடம்பெறுகிறது. சமீபத்தில், டிரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தங்க நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
In First Time In History, US President Trump’s Signature To Appear On Dollar Bills
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
