எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தென் கொரியா ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 5 போ் பலி

தென் கொரியாவில் உள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

News image

வெடி விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 4:27 am IST

தென் கொரியாவில் உள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் ஆலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமாக இயங்கி வந்த ஆயுதத் தொழிற்சாலையில் நிகழ்ந்த இவ்விபத்தில் இருவா் காயமடைந்தனா். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்துக்குள்ளான ஆலை, ஹன்வா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றாகும். இங்கு பெரிய அளவிலான ராக்கெட் உந்துசக்திகள் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவப்படும் அதிநவீன ஆயுத அமைப்புகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.