லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சீனாவில் குற்றக் கும்பல்களை குறிவைத்து அதிரடி நடவடிக்கை

சீனாவில் நாடு தழுவிய அளவில் காவல்துறையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 1,000-க்கும் மேற்பட்ட குற்றக் கும்பல்கள் ஒழிக்கப்பட்டு, 8,200-க்கும் மேற்பட்டவா்கள் கைது

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

சீனாவில் நாடு தழுவிய அளவில் காவல்துறையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 1,000-க்கும் மேற்பட்ட குற்றக் கும்பல்கள் ஒழிக்கப்பட்டு, 8,200-க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் இணையம் வாயிலாக நடைபெறும் புதிய வகையிலான திட்டமிட்ட குற்றங்கள் அதிக அளவில் தலைதூக்கின.

இதையடுத்து, தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்மூலம் நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சீன பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.