"முருகன் அருள்வேட்டல்', "கிறிஸ்து அருள்வேட்டல்', "அருகன் அருள் வேட்டல்' உள்பட பல சமய நூல்களை எழுதியவர் என்கிற தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்.
"பரிமாற்கலைஞர்' எழுதிய ஒறு நூல் "தனிப்பாசுரத் தொகை'. இதை டாக்டர் ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
கி.வா.ஜகந்தாதன் மதுரை பல்கலை. பேரவை உறுப்பினராக இருந்தநேரத்தில் ஓர் கூட்டத்தில் பேராசிரியர் ஒருவர் எழுந்து, ""ஒன்றாம் வகுப்பு முதல் திருக்குறள் தமிழ்ப் பாடமாக இருக்கிறதே. பட்ட வகுப்புகளுக்கும் ஏன்?'' என்று கேட்டார். இதற்கு கி.வா.ஜ.வோ, ""ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரை உணவில் சோறு இருக்கிறது. பிறகு இருபத்தைந்து வயதில் சாப்பிடும்போது சோறு ஏன்?'' என்று கேட்டு திடுக்கிடவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துளிர்த்த தூண்டிலும் இளையராஜாவின் பிரளய இசையும்!

பருத்தி மீதான இறக்குமதி வரி தற்காலிகமாக ரத்து! மத்திய அரசுக்கு சைமா நன்றி

30 முதல் 90 வயதுடையோருக்கு தடகளப் போட்டி

உத்தரகண்ட் முன்னாள் முதல்வா் பி.சி.கந்தூரி காலமானாா்- குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
