பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குட்டீஸ் கேளுங்கோ....

விழுவது இயற்கை. எழுதுவதே வாழ்க்கை.

News image
Updated On :17 மே 2026, 12:00 am IST

 விழுவது இயற்கை. எழுதுவதே வாழ்க்கை.

எல்லோரையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

உங்கள் ரகசியங்களைச் சொல்வதற்கு உங்கள் கணவர்தான் சிறந்த நபர். அவர் காது கொடுத்துக் கேட்காததால் யாரிடமும் சொல்லமாட்டார்.

-ஜே.மகரூப், குலசேகரப்பட்டினம்.

உழைக்காதவர்களுக்கு பொழுது போகாது. உழைப்பவனுக்கு பொழுதே போதாது.

-சு.பொன்னியின்செல்வன், தஞ்சாவூர்.

என்னதான் கால், நம்மை இடறவைத்தாலும் கை கொடுப்பது நம்பிக்கையே!

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.