மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கரணம்

கரணம் என்னும் சொல் தமிழ் இல்லை. ஆனால், பல இடங்களில் பயன்படுத்தப்படும் சொல்லாக அது இருக்கிறது.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 12:00 am IST

நாகை பாபு

கரணம் என்னும் சொல் தமிழ் இல்லை. ஆனால், பல இடங்களில் பயன்படுத்தப்படும் சொல்லாக அது இருக்கிறது. குட்டிக் கரணம், தோப்புக் கரணம், கஜ கரணம் என்றெல்லாம் நாம் வழக்கில் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

இவற்றிற்கெல்லாம் பொருள் தெரிய வேண்டுமானால், கரணம் என்னும் சொல்லின் பொருளை நாம் அறியவேண்டும். அச்சொல்லுக்கு வெவ்வேறு பொருள்கள் உண்டு என்றாலும், பல இடங்களில் அது "காது' என்னும் பொருளையே தருகிறது. காதுகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து எழுவதை கரணம் போடுவது என்பார்கள்.

தலையில் குட்டிக் கொண்டே கரணம் போட்டால், குட்டிக் கரணம். தோப்புக் கரணம் என்பது பேச்சு வழக்கில் திரிந்த சொல். ஐம்பது, நூறு என்று தொகுப்பாகக் கரணம் போடுவதைத்தான் தொகுப்புக் கரணம் என்று சொல்லி, பிறகு அது தோப்புக் கரணம் ஆகிவிட்டது.

கஜம் என்றால் யானை. அதன் காதுகள் அசைந்துகொண்டே இருக்கும். நம்மால் அப்படிச் செய்ய முடியாது. அதை உணர்த்துவதற்குத்தான், கஜகரணம் போட்டாலும் முடியாது என்று கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.