தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாலை மரியாதை!

காமராஜரை ஒரு தொண்டர், தனது இல்லத் திருமணத்திற்கு அழைக்கச் சென்றார். "பல வேலைகள் இருப்பதால் வர இயலாது' என்றார் காமராஜர். ஆனால் அந்த திருமண விழாவிற்கு திடீரென்று வருகை தந்தார் காமராஜர்! தொண்டர் பரபரப்பாகி "தாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பேனே' என்றார்.

News image
Updated On :4 ஜூலை 2015, 8:28 am IST

காமராஜரை ஒரு தொண்டர், தனது இல்லத் திருமணத்திற்கு அழைக்கச் சென்றார். "பல வேலைகள் இருப்பதால் வர இயலாது' என்றார் காமராஜர். ஆனால் அந்த திருமண விழாவிற்கு திடீரென்று வருகை தந்தார் காமராஜர்! தொண்டர் பரபரப்பாகி "தாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பேனே' என்றார்.

""அதனால்தான் சொல்லவில்லை.., என்னை வரவேற்பற்கான் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியிருப்பாயே தவிர திருமண வேலைகளை கவனித்திருக்க மாட்டாய்''என்றார்.

அது மட்டுமல்ல, தனது காரிலிருந்த மாலைகளில் ஒன்றை எடுத்து வரச் செய்து தொண்டரிடம் கொடுத்து அணிவிக்கச் செய்து தொண்டரை மகிழ்வூட்டி மகிழ்ந்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.