லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாதனை பெண்

பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்ற வழக்கம் முன்பு இருந்தது.

Published On :24 மே 2026, 4:10 am IST

பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்ற வழக்கம் முன்பு இருந்தது. இதனால் பெண்களால் அப்போது படிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் தனது தோழியர்களிடம் கற்பனைக் கதைகளைச் சொல்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இவர் பட்டம்மாள் என்பவரை எழுதச் சொல்லி, அதைப் பார்த்து மகிழ்வார். அப்படி எழுதப்பட்ட நாடகம்தான் 'இந்திர மோகனா'. 1924-இல் அந்த நாடகம் அச்சில் பதிக்கப்பட்டு வெளிவந்தது. தொடர்ந்து, பட்டம்மாள் வாயிலாகவே அந்தப் பெண் தமிழ் மொழியைக் கற்றார்.

'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி சாதனை படைத்தார். அந்தப் பத்திரிகையில்தான் 'வைதேகி' என்ற நாவலை அவர் முதலில் எழுதினார்.

தமிழில் துப்பறியும் நாவலை முதலில் எழுதிய பெண்மணி என்ற பெயரையும் அவர் பெற்றார். அவர்தான் வை.மு.கோதைநாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.