மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தேங்காய்ப்பால் ஜாமூன்

தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்து வைக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும். சர்க்கரை, தேங்காய்ப்பால், ஏலக்காய் சேர்த்து கலக்கி வைக்கவும்.

News image

தேங்காய்ப்பால் ஜாமூன்

Updated On :22 மார்ச் 2026, 4:04 am IST

தேவையான பொருள்கள்:

பாசிப்பருப்பு-200 கிராம்

புழுங்கலரிசி - 100 கிராம்

சர்க்கரை -150 கிராம்

தேங்காய்- 1

ஏலக்காய் -4

எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்து வைக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும். சர்க்கரை, தேங்காய்ப்பால், ஏலக்காய் சேர்த்து கலக்கி வைக்கவும். அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக, மிருதுவாக அரைக்கவும். அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதை தேங்காய்ப் பாலில் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.